Introduction to Python Programming | Python Programming tutorial in Tamil
Hi All,
நாம் அதிகமான programming languages(c, c++, java)-ஐ கற்றிருக்கலாம் அவை அனைத்தும் நமக்கு கற்றுக்கொள்ள கடினமாகவும் இருந்துருக்கலாம் ஆனால் நாம் இன்று கற்றுக்கொள்ள போகும் programming language மிகவும் எளிமையான ஒன்ற. இதில் உள்ள அனைத்து concepts-ம் நம்மை python கற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. வாருங்கள் அதை கற்றுக்கொள்ளலாம்.
நாம் அதிகமான programming languages(c, c++, java)-ஐ கற்றிருக்கலாம் அவை அனைத்தும் நமக்கு கற்றுக்கொள்ள கடினமாகவும் இருந்துருக்கலாம் ஆனால் நாம் இன்று கற்றுக்கொள்ள போகும் programming language மிகவும் எளிமையான ஒன்ற. இதில் உள்ள அனைத்து concepts-ம் நம்மை python கற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. வாருங்கள் அதை கற்றுக்கொள்ளலாம்.
Introduction to Python:
- Python என்பது நாம் கற்றுக்கொள்ள மிகவும் எளிதான மற்றும், சக்திவாய்ந்த(Powerful) programming language
- Object Oriented Programming-கிற்கு இது மிகவும் எளிதான ஆனால் பயனுள்ள கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது
- Python has efficient high level data struture
- இது Interpreted language என்பதால் இதில் நேர்த்தியான syntax மற்றும் dynamic typing உள்ளது
- இன்றைய சூழலில் python என்பது ஒரு முக்கியமாண language-ஆக scripting மற்றும் rapid application உருவாக்குவதற்கு அதிகமான இடங்களில் உதவுகிறத
- python interpreter மற்றும் extensive standard library's இலவசமாக source மற்றும் binary வகைகளில் நமக்கு python website-ல் உள்ளது https://www.python.org/
- Easy to Code நாம் கற்றுக்கொள்ள python என்பது மிகவும் எளிமையான ஒரு language
- Free and Open Source Python மற்றும் அதை சார்ந்த அனைத்தும் முழுவதும் இலவசமாக நமக்கு கிடைக்கும்
- Object Oriented Programming python-ல் ஒரு முக்கியமான concept ஆக இருப்பது Object oriented programming lanugage
- GUI Programming support python-ல் graphical user interface developn செய்வத்ற்கு அதிகமான packages-கள் உள்ளது Ex.PyQt, Tkinter etc.
Features of Python
இது ஒரு developer friendly language
அனைவரும் python-ல் code எழுதுவது மிகவும் எளிமையான ஒன்று, நாம் மிகவும் குறுகிய காலத்தில் இதை கற்றுக் கொள்ளலாம்
Python supports object-oriented language and concepts of classes, objects encapsulation, etc
Hi Hasan,
ReplyDeleteLike to learn python daily class basis.. could you please share contact information so that will discuss regarding this..
This is my contact information 9952350445
sure bro iam providing online based trainings contact me at santratechspot@gmail.com
Delete